முதல் நாளில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

By Jeeva Jul 02, 2022 02:50 PM GMT
Report

யானை

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் யானை.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக திகழ்ந்து வரும் ஹரி சாமி 2 திரைப்படத்திற்கு பின் இயக்கியுள்ள திரைப்படம் யானை.

அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சில திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெறாமல் இருந்த நிலையில் யானை நல்ல விமர்சனங்களை பெறு வருகிறது.

இந்நிலையில் நேற்று யானை திரைப்படத்துடன் ராக்டெரி, டி பிளாக் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது. முன்று திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுள்ளது.

இதனிடையே தற்போது அருண் விஜய்யின் யானை படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி யானை திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மொத்தமாக ரூ.2.12 கோடியும், சென்னையில் 18 லட்சமும் வசூல் செய்துள்ளது.

முதல் நாளில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா? | Yaanai Movie First Day Box Office

கஜினி திரைப்படத்தை நிராகரித்த நடிகர் மாதவன் ! சூர்யாவிடமே அவர் சொன்ன விஷயம்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US