மது பாட்டிலை ஓபன் செய்த ராக்கி பாய் யாஷ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
ராக்கி பாய் யாஷ்
கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் யாஷ்.
இவருடைய நடிப்பில், கடந்த 2018ஆம் ஆண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கே.ஜி.எப்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த கே.ஜி.எப் 2 திரைப்படமும் உலகளவில் சுமார் ரூ. 1,200 கோடியை தாண்டியுள்ளது.
வைரல் வீடியோ
இந்நிலையில், தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் யாஷின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆம், பார்ட்டியில் மது பாட்டிலை யாஷ் ஓபன் செய்யும் வீடியோ தான், தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
OPEN THE BOTTLE ??
— Yuvaraj S (@YUVA__YASHCULT) June 4, 2022
Yesterday's 50 Days Celebration of #KGFChapter2 #YashBOSS #Yash19 #KGF2 #KGF2onPrime @TheNameIsYash pic.twitter.com/Ue1rZHgq8q

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
