நிகழ்ச்சிக்கு படு மோசமான உடையில் வந்த நடிகை யாஷிகா- சொல்ல முடியாத அளவிற்கு வந்த கமெண்ட்ஸ்
நடிகை யாஷிகா தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்க்கப்பட்ட ஒரு பிரபலம். ஆரம்பத்தில் கொஞ்சம் மோசமான படம் நடித்த யாஷிகா மீது ரசிகர்களுக்கு ஒரு எண்ணம் வந்துவிட்டது, இவர் இப்படி தான் நடிப்பார் என்று.
அவரும் அதில் இருந்து வெவ்வேறு கதைக்களம் கொண்ட படங்கள் தான் கமிட்டாகி நடிக்கிறார், ஆனால் அவர் மீது ரசிகர்களுக்கு உள்ள கண்ணோட்டம் மாறவில்லை.
பிக்பாஸில் அவர் கேரக்டர் கொஞ்சம் தெரிய வந்தது, அந்நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் சில நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு கலக்கி வந்தார்.
யாஷிகா விபத்து
2021ம் ஆண்டு யாஷிகா மகாபலிபுரம் அருகில் பயங்கர விபத்தில் சிக்கி 6 மாதங்கள் நடக்க முடியாமல் படுத்த படுக்கையிலேயே இருந்தார். இந்த விபத்தில் யாஷிகா தனது நெருங்கிய தோழியான பாவனி என்பவரையும் இழந்தார்.
அதன்பிறகு யாஷிகா என்ன செய்தாலும் தோழியை கொன்றவர் என ரசிகர்கள் விமர்சனம் செய்த வண்ணம் இருந்தனர்.
ஒரு கட்டத்தில் யாஷிகா மிகவும் மனம் உடைந்து இது எதிர்ப்பாராமல் நடந்தது என வருத்தமாக போஸ்ட் எல்லாம் போட்டார்.
மோசமான கமெண்ட்ஸ்
இப்போது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் யாஷிகா ஒரு புகைப்படம் ஒன்று பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் உடை கொஞ்சம் மோசமாக இருக்க இதில் பதிவிட்டு காட்ட முடியாத அளவிற்கு கமெண்ட் போட்டுள்ளனர்.
தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலித்த விஜய்யின் படங்கள்- பீஸ்ட் இணைந்ததா?

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
