13 வயதில் யாஷிகா ஆனந்த்துக்கு பாலியல் தொல்லை.. கொந்தளித்த நடிகை

By Parthiban.A Jan 02, 2024 04:30 PM GMT
Report

நடிகை யாஷிகா ஆனந்த் மிக இளம் வயதிலேயே மாடலிங் துறையில் வந்து அதன் பின் சினிமாவில் ஹீரோயின் ஆக களமிறங்கியவர்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஹீரோயினாக கிளாமராக நடித்த அவர் அதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டார்.

பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு காரில் திரும்பி வரும்போது யாஷிக் ஆனந்த் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் காரை ஓட்டி வந்த நிலையில் அவரது தோழி விபத்தில் பலியானார். படுத்த படுக்கையாக ஆறு மாத காலம் சிகிச்சையில் இருந்த யாஷிகா முழுமையாக குணமாகி தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

13 வயதில் யாஷிகா ஆனந்த்துக்கு பாலியல் தொல்லை.. கொந்தளித்த நடிகை | Yashika Aannand Faced Sexual Abuse In Shooting

எவ்ளோ சப்போர்ட், எவ்ளோ லவ்- பிக்பாஸ் 7 பின் நிக்சன் போட்ட பதிவு, திட்டும் ரசிகர்கள்

எவ்ளோ சப்போர்ட், எவ்ளோ லவ்- பிக்பாஸ் 7 பின் நிக்சன் போட்ட பதிவு, திட்டும் ரசிகர்கள்

13 வயதில் பாலியல் தொல்லை

யாஷிகா ஆனந்த் 13 வயதில் சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தாராம். அதன் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடந்தபோது ஒரு நபர் தவறான வகையில் தகாத இடத்தில் யாஷிகா மீது கைவைத்து விட்டாராம்.

கோபமான யாஷிகா அவர் அங்கேயே அந்த நபரை எட்டி உதைத்து இருக்கிறார். இந்த விஷயத்தை யாஷிகா பேட்டியில் கூறி இருக்கிறார்.  

13 வயதில் யாஷிகா ஆனந்த்துக்கு பாலியல் தொல்லை.. கொந்தளித்த நடிகை | Yashika Aannand Faced Sexual Abuse In Shooting

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US