எல்லைமீறும் யாஷிகா.. அப்படி ஒரு உடையில் போட்டோஷூட்! ஷாக் ஆன ரசிகர்கள்

Yashika Aannand
By Parthiban.A 3 மாதங்கள் முன்

யாஷிகாவின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவர்வதற்காக எப்போதும் ஓவர் க்ளாமராகவே புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

அவை அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகவும் செய்கிறது. இன்ஸ்டாகிராமில் அவருக்கு 3.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கும் நிலையில், அவரது ஹாட் போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் வந்து குவிகிறது.

எல்லைமீறும் யாஷிகா.. அப்படி ஒரு உடையில் போட்டோஷூட்! ஷாக் ஆன ரசிகர்கள் | Yashika Aannand Hot Photoshoot Video

கிளாமர் போட்டோஷூட்

இந்நிலையில் யாஷிகா தற்போது மிக மிக கிளாமரான உடையில் தற்போது போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதன் மேக்கிங் வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.

வீடியோ இதோ 

இதுவரை விருமன் திரைப்படம் செய்த மொத்த வசூலையும் முந்திய திருச்சிற்றம்பலம்! 8 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US