GOAT திரைப்படம் குறித்து பேசிய யோகி பாபு.. விஜய் குறித்து அவர் சொன்ன விஷயம்
GOAT
தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.
புதிய கீதை படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து இப்படத்தில் தான் விஜய்யுடன் யுவன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து லைலா, சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.
யோகி பாபு பேட்டி
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் யோகி பாபு GOAT திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இதில் "விஜய் அண்ணா எப்போவுமே மாஸ் தான். படம் ரொம்ப நல்லா வந்துருக்கு, வேற லெவல்ல GOAT படம் இருக்கும். நீங்க தியேட்டர்ல பாருங்க கண்டிப்பா என்ஜாய் பண்ணுவீங்க" என கூறியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
