மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு.. டாப் ஹீரோ படத்தில் ஒப்பந்தம்

By Parthiban.A Dec 20, 2023 04:30 PM GMT
Report

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் டாப் காமெடியனாக இருந்து வருகிறார். எல்லா முன்னணி நடிகர் படங்களிலும் யோகி பாபு தொடர்ந்து நடித்து வருகிறார்.

வாரிசு, ஜெயிலர், ஜவான் என இந்த வருடம் பல படங்களில் நடித்த அவர், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு.. டாப் ஹீரோ படத்தில் ஒப்பந்தம் | Yogi Babu Debuts In Telugu With 3 Times Salary

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்

தெலுங்கில் என்ட்ரி.. 3 மடங்கு சம்பளம்

இந்நிலையில் தற்போது தெலுங்கில் யோகி பாபு அறிமுகம் ஆகிறார். மாருதி இயக்கத்தில் பிரபாஸ் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் தான் யோகி பாபு நடிக்க இருக்கிறார்.

தமிழில் வாங்கும் சம்பளத்தை விட தெலுங்கில் அவர் மூன்று மடங்கு சம்பளம் வாங்குகிறாராம். அதனால் தான் மொழி தெரியவில்லை என்றாலும் தெலுங்கில் தைரியமாக களமிறங்குகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.  

மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு.. டாப் ஹீரோ படத்தில் ஒப்பந்தம் | Yogi Babu Debuts In Telugu With 3 Times Salary

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US