ஹெச்.வினோத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்! எதிர்பார்க்காத கூட்டணி

By Parthiban.A Dec 04, 2022 12:30 PM GMT
Report

சதுரங்க வேட்டை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஹெச். வினோத் தற்போது அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கி இருக்கிறார்.

அவரது இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதை அடுத்து ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்க உள்ளதாக தகவலும் வெளிவந்தது. ஆனால் அந்த படம் பற்றி உறுதியான அறிவிப்பு வரவில்லை.

ஹெச்.வினோத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்! எதிர்பார்க்காத கூட்டணி | Yogi Babu Hero In H Vinoth S Next

யோகி பாபு தான் ஹீரோ

சமீபத்தில் ஹெச் வினோத் அளித்த பேட்டியில், "தற்போது யோகி பாபுவிடம் ஒரு கதை கூறியுள்ளேன். ஆனால் அது தான் என்னோட அடுத்த படமா என்று தெரியவில்லை. அந்த படத்தில் யோகி பாபு தான் கதாநாயகன்".

"சின்ன சின்ன திருட்டு செய்யும் ஒரு அப்பாவி திருடன் மற்றும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி இவர்களை வைத்து தான் இந்த படத்தின் கதையம்சம் இருக்கும்" என கூறியுள்ளார் ஹெச் வினோத்.

இதற்கு முன்பு யோகி பாபு ஹீரோவாக நடித்து வெளியான "மண்டேலா" படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஹெச்.வினோத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்! எதிர்பார்க்காத கூட்டணி | Yogi Babu Hero In H Vinoth S Next

விக்ரமன் என்ன காந்தியா.. பிக் பாஸ் எதுக்கு வந்தார்: தாக்கி பேசிய வனிதா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US