ஜவான் படத்தில் ஷாரூக்கானுடன் நடிக்க யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 20, 2023 09:30 AM GMT
Report

ஜவான்

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். பதான் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் இப்படம் வெளியாகிறது.

நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் கண்டிப்பாக உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என கூறப்படுகிறது.

ஜவான் படத்தில் ஷாரூக்கானுடன் நடிக்க யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Yogi Babu Salary In Jawan Movie

மேலும், முதல் நாள் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்ய வாய்ப்பு என தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் சம்பள விவரம் குறித்து தொடர்ந்து செய்தியில் பார்த்து வருகிறோம்.

யோகி பாபு சம்பளம்

அந்த வரிசையில் தற்போது இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள நடிகர் யோகி பாபு, ஜவான் படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

ஜவான் படத்தில் ஷாரூக்கானுடன் நடிக்க யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Yogi Babu Salary In Jawan Movie

அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகர் யோகி பாபு ரூ. 45 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். 

சின்னத்திரை கலக்கும் இவர் யார் தெரியுமா.. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US