வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை.. மாஸ் காட்டும் நடிகர் யோகி பாபு

By Kathick Aug 07, 2022 05:30 AM GMT
Report

யோகி பாபு

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு.

முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த யோகி பாபுவிற்கு, காக்கா முட்டை திரைப்படம் தனி அடையாலத்தை எற்படுத்தி தந்தது.

வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை.. மாஸ் காட்டும் நடிகர் யோகி பாபு | Yogi Is Now Busiest Actor In Kollywood Industry

இதை தொடர்ந்து நகைச்சுவை நடிகராகவும், சோலோ ஹீரோவாகவும் பல படங்களில் கலக்கி வருகிறார்.

மேலும் தற்போது விஜய்யின் வாரிசு, பூமர் அங்கில் ஆகிய படங்களில் நடித்து வரும் யோகி பாபுவை பற்றி சுவரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ் சாதனை

இந்நிலையில் இதுவரை எந்த ஒரு முன்னணி நட்சத்திரமும் செய்யாத ஒரு சாதனையை நடிகர் யோகி பாபு செய்துள்ளார்.

வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை.. மாஸ் காட்டும் நடிகர் யோகி பாபு | Yogi Is Now Busiest Actor In Kollywood Industry

ஆம், தற்போது யோகி பாபு கமிட்டாகி நடித்து வரும் திரைபடங்கள் மட்டுமே சுமார் 39 படங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகரும் 39 படங்களை கமிட் செய்து வைத்து நடித்ததே இல்லை என கூறப்படுகிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US