சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த இளம் நடிகர் யார் தெரியுமா?- இவர்தானா?
இளம் நடிகர்
பிரபல திரைப்பட நடிகர் ஜெயராமின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் மற்றும் மலையாளத்தில் அறிமுகமாகி நடித்து வருபவர் நடிகர் காளிதாஸ்.
தனது 7 வயதில் எண்டே வீடு அப்புவிடேயும் திரைப்படத்திற்காக தேசிய விருது எல்லாம் வாங்கியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளம் என இதுவரை 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமாகியிருக்கிறார். சில வெப் தொடர்களில் நடித்துள்ளார், அதன்மூலம் நிறைய மக்களிடமும் ரீச் ஆகியுள்ளார்.

சிறுவயது புகைப்படம்
கடந்த டிசம்பர் 16ம் தேதி இவரது பிறந்தநாள் வந்துள்ளது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற காளிதாஸ் தங்கை மாளவிகா சிறுவயது புகைப்படங்களை ஷேர் செய்து தனது சகோதரருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் காளிதாஸ் சிறுவயதில் செம கியூட்டாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பார்த்திபனை விவாகரத்து செய்த நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா?