வெங்கட் பிரபு - விஜய் படத்தில் யுவன் இசை இல்லையா? வெளியான புதிய தகவல்

Report

தற்போது தளபதி விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதையடுத்து விஜய் எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

சமீபத்தில் விஜய் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நடிக்க போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. 

வெங்கட் பிரபு - விஜய் படத்தில் யுவன் இசை இல்லையா? வெளியான புதிய தகவல் | Yuvan Is Not Composing Vijay S 68 Movie

இந்நிலையில் விஜய் 68 வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பார் என்று விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இப்படத்தில் யுவன் ஷங்கர் இசையமைக்க போவதில்லை என்று வலைப்பேச்சு நிகழ்ச்சியில் கூறியுள்ளனர்.  

வெங்கட் பிரபு - விஜய் படத்தில் யுவன் இசை இல்லையா? வெளியான புதிய தகவல் | Yuvan Is Not Composing Vijay S 68 Movie

2024ல் பாராளுமன்றம், 2028ல் சட்டமன்றம்.. பரபரப்பு கிளப்பும் விஜய் போஸ்டர்!

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US