Jolly O Gymkhana யுவன் ஷங்கர் ராஜா போட்ட குத்தாட்டம்- கலக்கல் வீடியோ
யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு இளம் இசையமைப்பாளர். இவரது இசையில் எத்தனை பாடல்கள் வந்தாலும் அதனை கொண்டாட ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
கடைசியாக யுவன் இசையில் வலிமை பாடல்கள் வந்தன, அதன்பிறகு மாமனிதன், நானே வருவேன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வர இருக்கிறது.
இதற்கு நடுவில் யுவன் ஷங்கர் ராஜா கொஞ்சம் ஜாலி மூடில் இருப்பதாக தெரிகிறது.
ஆட்டம் போட்ட யுவன்
எந்த நிகழ்ச்சி வந்தாலும் எப்போது சைலன்ட்டாக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. அவர் இப்போது ஜாலி மூடில் கலக்கி வருகிறார். அவர் ஒரு ஹிட் பாடலுக்கு பொது இடத்தில் ஆட்டம் போடும் வீடியோ வெளியாக நம்ம யுவனா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
Yuvan’s #JollyOGymkhana
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 28, 2022
pic.twitter.com/u0mWZ9OqT4
RRR படத்தின் 3 நாள் மாஸ் வசூல் விவரம்- செம கலெக்ஷன்
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)
விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
![குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/a8aeb177-abd8-4800-b346-7f9a1ae61856/25-67ab1a2051538-sm.webp)
குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி! IBC Tamilnadu
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)