இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் முன்னாள் மனைவிகளை பார்த்துள்ளீர்களா.. இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் முன்னாள் மனைவிகள்
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கடந்த 2005ஆம் ஆண்டு சுஜயா சந்திரனை திருமணம் செய்துகொண்டார். மூன்று வருடம் தொடர்ந்த இந்த திருமண வாழ்க்கை 2008ல் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.
இதன்பின், 2011ஆம் ஆண்டு ஷில்பா மோகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த இருவரும் 2014ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டு பிரிந்துவிட்டனர்.
தற்போதைய வாழ்க்கை
2014ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்ட யுவன் அடுத்த ஆண்டு 2015ல் ஷாஃப்ரூன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஜியா எனும் ஒரு அழகிய பெண் குழந்தையும் இருக்கிறார்.

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
