ஜீ தமிழ் முக்கிய சீரியலில் மாற்றப்பட்ட கதாநாயகன் ! அவருக்கு பதிலாக யார் நடிக்கிறார் தெரியுமா?
ரசிகர்களிடையே பிரபலமான இனியன்
யூடியூபராக பிரபலமான இனியன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வித்யா நம்பர் 1' தொடரின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ள இனியன் தற்போது வித்யா நம்பர் 1' தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாற்றப்பட்ட கதாநாயகன்
அதன்படி ஷூட்டிங்கில் அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளாராம். காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்காக மூன்று வாரங்களுக்கும் மேலாக கேரளாவில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறாராம் இனியன்.
இதனிடையே தற்போது அவருக்கு பதிலாக அந்த தொடரில் ஒரு ஊர்ல ராஜகுமாரி தொடரில் நடித்த புவியரசு அந்த தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உன் ரசிகர்கள் தான் காரணம்: அனிதா சம்பத் எலிமினேஷனுக்கு பின் ஆவேசம்