11 நாட்களில் டோவினோவின் 2018 படம் இத்தனை கோடி வசூலா? பிரமிக்கவைக்கும் சாதனை!

By Dhiviyarajan May 17, 2023 01:00 PM GMT
Report

2018

ஜூட் அந்தனி ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 2018. இதில் அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கேராவில் கடந்த 2018 -ம் ஆண்டு நடந்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் தயாரானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

11 நாட்களில் டோவினோவின் 2018 படம் இத்தனை கோடி வசூலா? பிரமிக்கவைக்கும் சாதனை! | 2018 Movie Box Office Report

வசூல் 

2018 வெளியாகி 11 நாட்கள் கடந்து தற்போது வரை கேராவில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் இப்படம் 11 நாட்களில் ரூபாய். 100 கோடிக்கும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

11 நாட்களில் டோவினோவின் 2018 படம் இத்தனை கோடி வசூலா? பிரமிக்கவைக்கும் சாதனை! | 2018 Movie Box Office Report

KGF நடிகை மாளவிகாவிற்கு இவளோ பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US