2022ல் வெளியான படங்களில் இதுவரை தமிழகம் மற்றும் சென்னையில் அதிகம் வசூலித்த டாப் படங்கள்- ஓர் பார்வை
கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு இந்திய சினிமா இப்போது பழைய நிலைமைக்கு வந்துவிட்டது. நல்ல கதையுடன் வெளியாகும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.
முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல நடிகர்களின் படங்கள் முதல் பாதியில் வெளியாகியுள்ளது.
இந்த வருடம் வெளியான படங்களில் சில படங்கள் டாப் லிஸ்டில் உள்ளன.
அப்படடி தமிழில் இதுவரை வெளியான படங்களில் சென்னை மற்றும் தமிழகத்தில் டாப் வசூல் செய்த படங்களின் விவரத்தை காண்போம்.
தமிழகம்
- விக்ரம்
- கேஜிஎப் 2
- பீஸ்ட்
- வலிமை
- டான்
சென்னை
- விக்ரம்
- கேஜிஎப் 2
- பீஸ்ட்
- வலிமை
- ஆர்ஆர்ஆர்
உதயநிதி ஸ்டாலின் மகனா இது, லேட்டஸ்ட் க்ளிக்- நடிகரே ஷேர் செய்த புகைப்படம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.