2022ல் வெளிவந்து சென்னை பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

Report

தமிழ் சினிமா 2022 

கொரோனா தாக்கத்திற்கு பின் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் படங்கள் வர துவங்கிய ஆண்டு 2022.

வலிமை படத்தில் துவங்கிய அண்மையில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படங்கள் வரை முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பல திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

2022ல் வெளிவந்து சென்னை பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 2022 Movies Top List Of Chennai Opening Box Office

சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெறாத காரணத்தினால் தோல்வியையும் அடைந்தது..

இந்நிலையில், இதுவரை 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிசில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. பீஸ்ட் - ரூ. 1.96 கோடி

2. வலிமை - ரூ. 1.82 கோடி

3. விக்ரம் - ரூ. 1.71 கோடி

4. RRR - ரூ. 1.17 கோடி

5. கோப்ரா - ரூ. 1.14 கோடி

6. வெந்து தணிந்தது காடு - ரூ. 94 லட்சம்

7. டான் - ரூ. 92 லட்சம்

8. திருச்சிற்றம்பலம் - ரூ. 79 லட்சம்

9. கே.ஜி.எப் 2 - ரூ. 68 லட்சம்

10. காத்துவாக்குல ரெண்டு காதல் - ரூ. 66 லட்சம்

11. எதற்கும் துணிந்தவன் - ரூ. 62 கோடி

12. விருமன் - ரூ. 56 லட்சம் 

2022ல் வெளிவந்து சென்னை பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 2022 Movies Top List Of Chennai Opening Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US