தளபதி 67 விஜய்க்கு வில்லனாகும் முன்னணி இயக்குநர்! இப்போதே வெளியான தகவல்
தளபதி விஜய்
தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் அப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
தளபதி 67 வில்லன்
மேலும் தளபதி 67 படத்தின் திரைக்கதை வேலையில் இறங்கியுள்ள இயக்குநர் லோகேஷ் மீண்டும் ரத்னகுமாருடன் இணைந்திருக்கிறார். இன்று ரத்னகுமார் அவரின் டிவிட்டர் பக்கத்தில் லோகேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை 67 அப்டேட்டை சொல்லியிருந்தார்.
இந்நிலையில் தளபதி 67 திரைப்படம் குறித்த அறிவிப்பு தொடர்ந்து இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறார். அதன்படி தற்போது அப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை இதனை மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்கவே இல்லையாம்