பாரதிராஜா கண்டெடுத்த முத்து நடிகர் சுதாகர்.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா!! ஷாக்கிங் புகைப்படம்
சுதாகர்
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சுதாகர்.
இப்படத்தை தொடர்ந்து கல்லுக்குள் ஈரம், சுவரில்லாத சித்திரங்கள், நிறம் மாறாத பூக்கள் என தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
ஹீரோவாக கலக்கிய இவர் பின்பு தமிழ் மற்றும் தெலுங்கில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். நடிகராக மட்டுமின்றி ஒரு கட்டத்தில் தெலுங்கில் சில திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார்.
ஷாக்கிங் புகைப்படம்
இப்படி பல ஆண்டுகளாக சினிமாவில் பயணித்த நடிகர் சுதாகரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், 80ஸ் காலகட்டத்தில் திரையுலகில் கலக்கிய நடிகர் சுதாகரா இது என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
