32 ஆண்டுகளுக்கு முன் ரஜினி - கமல் வாங்கி வந்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? அப்போதும் அவர் தான் டாப்
நடிகர்களின் சம்பளம்
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வரவேற்பை பெற்று உலகளவில் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வரும்.
அப்படி வசூலை குவிக்கும் நடிகர்களின் திரைப்படங்களை பொறுத்தே அவர்களின் திரைப்படத்திற்கான சம்பளம் அளிக்கப்படும். அந்த வகையில் தற்போது ரஜினி, விஜய், அஜித், கமல் உள்ளிட்ட நடிகர்கள் வசூலிலும் சம்பளத்திலும் டாப்பாக உள்ளனர்.
ஆனால் கிட்டதட்ட 32 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வாங்கி வந்த சம்பளம் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
1. ரஜினி - 60 லட்சம்
2. கமல் - 20 லட்சம்
3. விஜயகாந்த் - 20 லட்சம்
4. சத்யராஜ் - 20 லட்சம்
5. பிரபு - 15 லட்சம்
6. கார்த்திக் - 10 லட்சம்
7. ராமராஜன் - 8 லட்சம்
8. ரகுமான் - 4 லட்சம்
9. ராம்கி - 4 லட்சம்
10. முரளி - 4 லட்சம்
துணிவு திரைப்படத்தில் இருந்து வெளியாகவுள்ள மாஸ்ஸான மூன்று பாடல்கள்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
