32 ஆண்டுகளுக்கு முன் ரஜினி - கமல் வாங்கி வந்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? அப்போதும் அவர் தான் டாப்

Report

நடிகர்களின் சம்பளம்

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வரவேற்பை பெற்று உலகளவில் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வரும்.

அப்படி வசூலை குவிக்கும் நடிகர்களின் திரைப்படங்களை பொறுத்தே அவர்களின் திரைப்படத்திற்கான சம்பளம் அளிக்கப்படும். அந்த வகையில் தற்போது ரஜினி, விஜய், அஜித், கமல் உள்ளிட்ட நடிகர்கள் வசூலிலும் சம்பளத்திலும் டாப்பாக உள்ளனர்.

32 ஆண்டுகளுக்கு முன் ரஜினி - கமல் வாங்கி வந்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? அப்போதும் அவர் தான் டாப் | 90 Actors Salary List

ஆனால் கிட்டதட்ட 32 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வாங்கி வந்த சம்பளம் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. 

1. ரஜினி - 60 லட்சம்

2. கமல் - 20 லட்சம்

3. விஜயகாந்த் - 20 லட்சம்

4. சத்யராஜ் - 20 லட்சம்

5. பிரபு - 15 லட்சம்

6. கார்த்திக் - 10 லட்சம்

7. ராமராஜன் - 8 லட்சம்

8. ரகுமான் - 4 லட்சம்

9. ராம்கி - 4 லட்சம்

10. முரளி - 4 லட்சம் 

துணிவு திரைப்படத்தில் இருந்து வெளியாகவுள்ள மாஸ்ஸான மூன்று பாடல்கள்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US