நடிகை அப்பாஸின் மனைவி, மகள், மகனை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்பம் புகைப்படம் இதோ
நடிகர் அப்பாஸ்
காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். இதன்பின் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
குறிப்பாக பெண்கள் மத்தியில் இவருக்கு நல்ல கிரேஸ் இருந்தது. ஹீரோவாக மட்டுமின்றி படையப்பா, பம்மல் கே. சம்மதம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.
பின் திடீரென சினிமாவில் இருந்து விலகி வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் கூட மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்த அப்பாஸ் பேட்டிகளில் மட்டுமே கலந்துகொண்டார்.
மீண்டும் சினிமாவில் நடிக்க தயார் என்றும் கூறியிருந்தார். இதனால் அவரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

லியோ படத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை செய்த லோகேஷ்.. பக்கத்தில் நின்று ரசித்து பார்த்த விஜய்
அழகிய குடும்பம்
நடிகர் அப்பாஸ் கடந்த 1997ஆம் ஆண்டு ஏறும் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அப்பாஸ் தனது மனைவி, மகள், மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..



ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
