ஒரு பொண்ணுக்கு 45 நிமிஷம் முத்தம் கொடுத்தேன்..போர் அடித்துவிட்டது.. உண்மை உடைத்த அப்பாஸ்
அப்பாஸ்
இயக்குனர் கதிர் இயக்கத்தில் 1996 -ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ்.
இவருக்கு முதல் படத்திலேயே பல பெண் ரசிகர் கூட்டம் உருவாகினார்கள். இதையடுத்து பல படங்களில் ஹீரோவாகவும் மற்றும் முன்னணி நடிகர்கள் படங்களில் இரண்டாம் ஹீரோவாகவும் நடித்து வந்த இவர் சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
45 நிமிஷம் முத்தம்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அப்பாஸ் அவரின் காதலிகள் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு பெண்ணை 45 நிமிடம் முத்தம் கொடுத்து இருக்கிறேன்.
இந்தி மியூசிக் வீடியோ பண்ணும்போதும் ஒரு முத்த காட்சியில் நடித்தேன். கிட்டதட்ட 4 கோணங்களில் காட்சியை படமாக்கினார்கள். ஒரு கட்டத்தில் எனக்கும் அந்த நடிகைக்கும் முத்தக் காட்சி போர் அடித்து விட்டது என்று அப்பாஸ் கூறியுள்ளார்.
வேறு நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் போது என் கணவர் இதை செய்வார்!.ஆலியா மானசா ஓபன் டாக்

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri
