வேறு நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் போது என் கணவர் இதை செய்வார்!.ஆலியா மானசா ஓபன் டாக்
ஆலியா மனசா
சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
இந்த சீரியலில் இவர் நடித்த செம்பாவாக ரோல் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.தற்போது ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.
ஓபன் டாக்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆலியா மானசா தனது கணவர் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், சீரியலில் நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை என் கணவர் என்னை பார்த்து." என்ன பண்ணிக்கிட்டு இருக்க சீரியல்ல" என்று கேட்பார்.
அப்படியே ஒரு லுக் விடுவார். மற்ற கணவர் போல தான் என் கணவரும். அவருக்கும் பொசசிவ் இருக்கும். இருந்தாலும் அவர் நல்ல கணவர் என்று ஆலியா மானசா கூறியுள்ளார்.
வீட்ல என் மனைவி இல்ல, நீ வரியானு கூப்பிட்டாரு..உச்ச நடிகர் மீது குற்றச்சாற்றும் சீரியல் நடிகை!
You May Like This Video

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
