தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ

By Karthick Raja May 01, 2026 03:10 AM GMT
Report

அஜித்தின் பிறந்தநாள்

மே 1 என்றால் உழைப்பாளர்களை கொண்டாடும் தினம் என்பதை உலகமே அறியும். உழைப்பாளர்கள் தினத்தோடு சேர்ந்து இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அஜித் ரசிகர்களுக்கு இன்று இரட்டிப்பு கொண்டாட்டம்தான்.

தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ | Actor Ajith Birthday And Top 10 Movies Collection

திரையுலகில் 1993ஆம் ஆண்டு வெளிவந்த அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஜித் 33 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து, தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இன்று உள்ளார்.

தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ | Actor Ajith Birthday And Top 10 Movies Collection

தளபதி விஜய்யை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. புகைப்படம் இதோ

தளபதி விஜய்யை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. புகைப்படம் இதோ

சினிமாவை தாண்டி கார் ரேஸிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பெல்ஜியமில் நடைபெற்ற Circuit de Spa-Francorchamps கார் பந்தயத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ | Actor Ajith Birthday And Top 10 Movies Collection

டாப் 10 படங்கள்

இன்று அஜித்துடைய பிறந்தநாள் என்பதால், திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ | Actor Ajith Birthday And Top 10 Movies Collection

இந்த நிலையில், அஜித்தின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் என்னென்ன என்பது குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

  1. குட் பேட் அக்லி - ரூ. 275+ கோடி
  2. துணிவு - ரூ. 212 கோடி
  3. விஸ்வாசம் - ரூ. 195 கோடி - ரூ. 200 கோடி
  4. வலிமை - ரூ. 165 கோடி
  5. விடாமுயற்சி - ரூ. 150 கோடி
  6. விவேகம் - ரூ. 130 கோடி
  7. வேதாளம் - ரூ. 126 கோடி
  8. நேர்கொண்ட பார்வை - ரூ. 108 கோடி
  9. ஆரம்பம் - ரூ. 100.4 கோடி
  10. என்னை அறிந்தால் - ரூ. 95 கோடி - ரூ. 100 கோடி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US