சிரஞ்சீவி அணிந்திருக்கும் வாட்ச்சின் விலை மட்டும் இத்தனை கோடியா?..வாய்பிளக்கும் ரசிகர்கள்
சிரஞ்சீவி
இந்திய அளவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிரஞ்சீவி. இவர் தமிழில் 47 நாட்கள், ராணுவ வீரன், எங்கள் சுவாமி ஐயப்பன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் போல ஷங்கர் என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்திருந்தனர்.
இத்தனை கோடியா?
சிரஞ்சீவியின் சகோதரிகள் நேற்று அவருக்கு ராக்கி கட்டினார்கள். சிரஞ்சீவி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்தில் சிரஞ்சீவி கட்டி இருந்த ரோலக்ஸ் வாட்ச்சின் விலை குறித்து விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்திய நாணயத்தின் படி அதன் விலை ரூ.1.94 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த இடம் பெரிதாக இருக்க அது தான் காரணம்!..தடம் பட நடிகை தன்யா ஹோப் வெளிப்படை

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu
