தனுஷின் பட வாய்ப்பை தட்டி பறித்த சிம்பு.. அது மாஸ் படமாச்சே
By Dhiviyarajan
ரஜினி - கமல், விஜய் - அஜித் இந்த வரிசையில் இருப்பவர்கள் தான் சிம்பு மற்றும் தனுஷ். இவர்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
தற்போது தனுஷ் தனது 50 வது படத்தில் மொட்டை அடித்து வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மாபெரும் வெற்றி பெற்றது.
ஆனால் முதல் முதலில் இப்படத்தில் நடிக்கவிருந்தது நடிகர் தனுஷ் தானாம். சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

தவறான தொழில் செய்ய வைத்த பிரபலம்!. AIDS நோயால் அனாதையாக இறந்த கமல், ரஜினி பட நடிகை
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US