விவேக், மயில்சாமி தொடர்ந்து பிரபல நடிகர் மரணம்!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
கைலாஷ் நாத்
மலையாள சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் கைலாஷ் நாத். இவர் டி.ராஜேந்தரின் ஒரு தலை ராகம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கேராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்நிலையில் கைலாஷ் நாத் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். இவரின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபகாலமாக விவேக், மனோபாலா, மயில்சாமி எனப் பல திரைப் பிரபலங்களின் மரணம் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170 படத்தில் நடிக்கவிருக்கும் முன்னணி நடிகர்!.. எகிறும் எதிர்பார்ப்பு

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
