கோலகலமாக நடிகர் கமலின் பிறந்தநாள் பார்ட்டி! பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்

By Jeeva Nov 07, 2022 08:00 AM GMT
Report

கமல்ஹாசன்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்றும் அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்.

இவர் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து கமலின் அடுத்தடுத்த திரைப்படங்கள் அப்டேட் வந்தபடி இருக்கின்றன.

கோலகலமாக நடிகர் கமலின் பிறந்தநாள் பார்ட்டி! பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம் | Actor Kamalhassan Birthday Party

மேலும் கடைசியாக அவர் நடிப்பில் விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கமலுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று கமலின் பிறந்தநாள் பார்ட்டி நடந்துள்ளது போல் தெரிகிறது. அப்போது கமலுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் நடிகை பிந்து மாதவி. 

சினிமா = கமல் ஹாசன் ( Big Fan Of Your Work ) 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US