நடிகர் கதிரின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம்

By Dhiviyarajan Jun 30, 2023 01:30 PM GMT
Report

வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் கதிர். இவர் 2013 -ம் ஆண்டு வெளியான மத யானை கோட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர் 2018 -ம் ஆண்டு வெளிவந்த பெரியேறும் பெருமாள் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகர் கதிரின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம் | Actor Kathir Wife Photo

புகைப்படம்

நடிகர் கதிர் 2018 -ம் ஆண்டு சஞ்சனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது.

இந்நிலையில் கதிர் தனது மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.  

நடிகர் கதிரின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம் | Actor Kathir Wife Photo

நடிகர் கதிரின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம் | Actor Kathir Wife Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US