நடிகர் கிஷோர்
பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கிஷோர்.
இவர் இதற்குமுன் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பொல்லாதவன் படம் ஏற்படுத்தி கொடுத்தது.

இதை தொடர்ந்து ஆடுகளம், ஜெயம்கொண்டான், வம்சம், வடசென்னை, ஹரிதாஸ் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
மேலும் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் ரவிதாசன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
கிஷோரின் குடும்பம்
இந்நிலையில், நடிகர் கிஷோர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

ப்ரீ புக்கிங்கில் புதிய சாதனை படைத்த ஜெயிலர்.. ரஜினியின் அலப்பறை ஆரம்பம்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan