பிரபல நடிகர்
2015ல் வெளியான கந்தாரி படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நுழைந்தார் கொல்லம் சுதி. கட்டப்பனாவில் ரித்திக் ரோஷன், குட்டநாடன் மார்பப்பா, தீட்டா ராப்பை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை அதிகம் சிரிக்க வைத்தவர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் கயபமங்கலம் பனம்பின் என்ற இடத்தில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த விபத்தில் சிக்கிய நடிகர் கொல்லம் சுதி சிக்கியுள்ளார், மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவரை காப்பாற்ற முடியவில்லையாம்.
நடிகரின் மரண செய்தி கேட்டு ரசிகர்கள் கடும் துக்கத்தில் உள்ளனர்.

நிச்சயதார்த்தம் வரை சென்று திடீரென நின்ற அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் திருமணம்- அந்த பெண் யார் தெரியுமா?