நடிகர் மாதவனின் வீடு, கார் மற்றும் சொத்து மதிப்பு விவரம்

By Dhiviyarajan Feb 19, 2023 12:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

in கட்டுரை
Report

கோலிவுட், பாலிவுட் என இரண்டு திரைத்துறையிலும் கலக்கி வருபவர் நடிகர் மாதவன். இவர் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின் இவருக்கு பெண் ரசிகர் கூட்டம் பெருகியது.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ராக்கெட்ரி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

நடிகர் மாதவனின் வீடு, கார் மற்றும் சொத்து மதிப்பு விவரம் | Actor Madhavan Net Worth House Car Collections

சொத்து மதிப்பு

நடிகர் மாதவனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் திரைப்படத்திற்கு ரூ. 15 கோடி சம்பளம் வாங்குகிறார்.

நடிகர் மாதவனின் வீடு, கார் மற்றும் சொத்து மதிப்பு விவரம் | Actor Madhavan Net Worth House Car Collections

வீடு

நடிகர் மாதவனின் பிரமாண்ட வீட்டின் விலை ரூ.18 கோடி. இதோ அவர் வீட்டின் புகைப்படங்கள்

நடிகர் மாதவனின் வீடு, கார் மற்றும் சொத்து மதிப்பு விவரம் | Actor Madhavan Net Worth House Car Collections

நடிகர் மாதவனின் வீடு, கார் மற்றும் சொத்து மதிப்பு விவரம் | Actor Madhavan Net Worth House Car Collections

நடிகர் மாதவனின் வீடு, கார் மற்றும் சொத்து மதிப்பு விவரம் | Actor Madhavan Net Worth House Car Collections

கார்

Rover Sports - ரூ.1 கோடி

Mercedes Benz GL350 - ரூ. லட்சம்   

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US