வறுமை காரணமாக வீதியில் பிச்சை!..ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த கமல் பட நடிகர்
மோகன்
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 1989 -ம் ஆண்டு வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் முக்கியமான ரோலில் மோகன் என்பவர் நடித்திருப்பார். மேலும் இவர் ஆர்யாவின் நான் கடவுள் மற்றும் அதிசய மனிதர்கள் படத்திலும் நடித்துள்ளார்.
இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. பின்னர் வறுமை காரணமாக பெரிய ரத வீதியில் அவர் பிச்சை எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆதரவற்ற நிலையில் மரணம்
இந்நிலையில் மோகன் (ஜூலை 31) அன்று வீதியில் ஆதவற்ற நிலையில் இறந்து கிடந்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் மோகனின் உடலை மீட்டு, மோகனின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். நடிகர் மோகனுக்கு 2 சகோதரர்கள், 3 சகோதரிகள் உள்ளனர் என்று போலீசார் கூறியுள்ளனர்.
7ஆம் அறிவு படத்தின் படப்பிடிப்பில் போதி தர்மருடன் உதயநிதி ஸ்டாலின்.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
