முன்னணி நட்சத்திரம் நடிகர் பார்த்திபனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

By Dhiviyarajan Feb 17, 2023 09:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

in கட்டுரை
Report

இயக்குனர், நடிகர், கதை ஆசிரியர் என பல பன்முகங்களை கொண்டவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த முதல் படமான " புதிய பாதை" திரைப்படத்திற்கு பல விருதுகள் கிடைத்தது.  

இதையடுத்து இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.ஒத்த செருப்பு அளவு 7, இரவின் நிழல் போன்ற பல வித்யாசமான படங்களை கொடுத்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 வெளியாகவுள்ளது.

தற்போது இவர் '52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை குறித்து மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.       

GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US