16 வயதினிலே படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 08, 2023 08:00 AM GMT
Report

16 வயதினிலே

பாரதிராஜா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் நடித்து 1977ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 16 வயதினிலே.

இப்படத்தில் ரஜினி வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பார். இன்று வரை இவர் ஏற்று நடித்த பரட்டை எனும் கதாபாத்திரம் ரசிகர்களின் மனத்திலிருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

16 வயதினிலே படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Actor Rajinikanth Salary In 16 Vayathinile

ரஜினிகாந்த் சம்பளம்

இப்படி ரஜினியின் திரை வாழ்க்கையில் அளிக்க முடியாத கதாபாத்திரமாக அமைத்துள்ள பரட்டை கதாபாத்திரத்திக்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

16 வயதினிலே படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Actor Rajinikanth Salary In 16 Vayathinile

அதன்படி, இப்படத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு ரூ. 3000 சம்பளமாக பேசப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு ரூ. 2500 மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டது என தகவல் தெரிவிக்கின்றனர்.

மாவீரன் படத்திற்காக குறைவான சம்பளம் வாங்கியுள்ளாரா சிவகார்த்திகேயன்- ஏன் தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US