59வது பிறந்தநாள்.. நடிகர் ஷாருக்கான் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
ஷாருக்கான் பிறந்தநாள்
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஷாருக்கான். இவருடைய 59வது பிறந்தநாளான இன்று சொத்து மதிப்பு குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது, அதை பற்றி காணலாம் வாங்க.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளவர் ஷாருக்கான். இவருடைய பிறந்தநாள் வந்துவிட்டால், வீட்டின் முன் பல்லாயிரம் ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள். அவர்கள் அனைவரையும் சந்தித்து, தனது சிக்னேச்சர் போஸை செய்வார்.
சொத்து மதிப்பு
2024ஆம் ஆண்டின்படி நடிகர் ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7,300 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 200 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
BMW 7 Series ரூ. 1.35 கோடி, Rolls-Royce Phantom ரூ. 9.50 கோடி, Mercedes-Benz S-Class ரூ.1.38 கோடி, Audi A8 ரூ. 1.57 கோடி, Bugatti Veyron ரூ. 12 கோடி உள்ளிட்ட பல சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.

ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலி; உண்மை காரணம் என்ன? கேட் கீப்பர் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamilnadu

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri
