வருங்காலத்தில் நடிகர் சிம்பு இந்த டாப் நடிகருடன் இணைந்து நடிக்கப்போகிறாரா- ரசிகர்கள் குஷி
வெந்நு தணிந்தது காடு
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாஸாக வெளியாக இருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
ஏ.ஆர். ரகுமான் இசையில் தயாராகி இருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று செப்டம்பர் 3ம் தேதி படு விமர்சையாக சென்னையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சிம்பு ஹெலிகாப்டரில் வந்து மாஸ் காட்டியிருந்தார்.
ஆடியோ வெளியீட்டு விழா
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, வருங்காலத்தில் சிம்புவுடன் கண்டிப்பாக நான் ஒரு படம் நடிப்பேன் என கூறினார். உடனே தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அப்படத்தை நான் தான் தயாரிப்பேன் என கூறியிருக்கிறார்.
இவர்களது கூட்டணி அமைந்தால் செமயாக இருக்கும், இரண்டு பேருமே நடிப்பில் அசத்துவார்கள் என ரசிகர்கள் இப்போதே கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
டாப் சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் அம்மா-அப்பாவை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க