நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி யாத்திரையில் ரஜினி, கமல், விஜயகாந்த்.. பலரும் பார்த்திராத வீடியோ இதோ
சிவாஜி கணேசன்
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் என்கிற நபர்தான். பராசக்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்த இவர், பின் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.
தனக்கென்று தனி ராஜாங்கத்தை உருவாக்கினார். ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார். மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், பாலும் பழமும், கர்ணன், திருவிளையாடல், நவராத்திரி என பல தலைசிறந்த படைப்புகளில் நடித்துள்ளார்.
இன்று வரை சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக விளங்கி வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், கடந்த கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் காலமானார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை பேரிழப்பையும் திரையுலகில் ஏற்படுத்தியது.
இறுதி யாத்திரை வீடியோ
இந்த நிலையில், சிவாஜி கணேசன் அவர்களின் இறுதி யாத்திரை குறித்து வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ பாருங்க..
நடிகர் திலகம் இறுதி யாத்திரை..
— மாதொருபாகன் (@maathorubhagan) July 15, 2025
ஓர் மகனாக கேப்டன் 🙏 pic.twitter.com/wakvNFIyF0