நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. ஆரம்ப காலகட்டத்தில் இவரின் நடிப்பை பலரும் விமர்சனம் செய்தாலும் அதன் பிறகு பல வித்தியாசமான கதைகளை நடித்து ரசிகர் கூட்டத்தை சம்பாரித்தார்.
தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதையடுத்து சூர்யா பல இயக்குனர்களுடன் லைன் அப் வைத்துள்ளார்.
சொத்து மதிப்பு
நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து ரூ. 186 கோடி. இவர் படத்திற்கு ரூ. 20 முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவரின் ஆண்டு வருமானம் ரூ. 30 கோடி என கூறப்படுகிறது.
வீடு
நடிகர் சூர்யாவுக்கு சென்னை தியாகராய நகரில் பிரம்மாண்ட வீடு இருக்கிறது. அது மட்டுமின்றி அவரது சொத்துக்கள் சென்னை வளசரவாக்கம் உள்ளிட்டல் பல இடங்களிலும் இருக்கிறது. வீட்டின் புகைப்படங்கள்
கார்
BMW 7 Series 730Ld - ரூ.1.38 கோடி
Jaguar XJ L - ரூ. 1.10 கோடி
Audi Q7 - ரூ. 80 லட்சம்
Mercedes-Benz M-Clas - ரூ. 60 லட்சம்

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
