கங்குவா படத்திற்காக புதிய லுக்கில் அசத்தும் சூர்யா!.. வியந்து போன ரசிகர்கள்

By Dhiviyarajan Jun 02, 2023 12:50 PM GMT
Report

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் பாலிவுட் பிரபல நடிகை திஷா பட்டாணி ஹீரோயினாக நடிக்கிறார்.

கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் தயாராகிறது என படம் பற்றி நிறைய சுவாரஸ்ய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கங்குவா படத்திற்காக புதிய லுக்கில் அசத்தும் சூர்யா!.. வியந்து போன ரசிகர்கள் | Actor Suriya New Look

சமீபத்தில் சூர்யா கங்குவா படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தற்போது சூர்யா கங்குவா படத்திற்காக புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.  

கியூட்டாக போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் 18 வயது அனிகா!.. இதோ புகைப்படம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US