இந்த புகைப்படத்தில் நாரதர் வேடத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகளின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருபவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அந்த முன்னணி ஹீரோ, தனது சிறு வயதிலேயே நாரதர் வேடம் போட்டு நடித்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் நாரதர் வேடமிட்டு நடித்துள்ள இவர் யார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தளபதி விஜய்
அவர் வேறு யாருமில்லை பல லட்சம் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் நடிகர் தளபதி விஜய் தான். ஆம், நடிகர் விஜய்யின் சிறுவயது புகைப்படம் தான் இது.
விஜய் தற்போது தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச் வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கவுதம் மேனன், ப்ரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan
