மலர்களால் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்ட நடிகர் விஜயகுமார் வீடு- பேத்தியின் திருமணம், வீடியோவுடன் இதோ

Report

விஜயகுமார்

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜயகுமார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்துள்ள இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்கியவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

விஜய்யின் கோட் படத்தில் அஜித்தின் மங்காத்தா பட ஃபார்முலாவா?- வெளிவந்த அட்டகாசமான தகவல்

விஜய்யின் கோட் படத்தில் அஜித்தின் மங்காத்தா பட ஃபார்முலாவா?- வெளிவந்த அட்டகாசமான தகவல்

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் சில சீரியல்கள் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 1969ம் ஆண்டு முத்துக்கன்னு என்பவருடன் திருமணம் நடந்தது, பின்னர் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டார்.

மொத்தமாக விஜயகுமாருக்கு ஒரு மகன் மற்றும் 5 மகள்கள் உள்ளனர்.

மலர்களால் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்ட நடிகர் விஜயகுமார் வீடு- பேத்தியின் திருமணம், வீடியோவுடன் இதோ | Actor Vijayakumar Grand Daughter Wedding

பேத்தியின் திருமணம்

விஜயகுமார் மகள் அனிதா, கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த ஆண்டு அனிதா விஜயகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவின் திருமணம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற இருக்கிறது. திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில் அனிதா தனது வீட்டை மலர்களால் அலங்கரித்துள்ளார். வீடியோவுடன் இதோ, 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US