கமல் படத்தில் நடிக்க அப்படியொரு விஷயத்தை செய்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!!

By Dhiviyarajan Feb 22, 2024 10:00 AM GMT
Report

ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, விஷாலின் ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கார்க்கி, கேப்டன், கட்டா குஸ்தி ,பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

கமல் படத்தில் நடிக்க அப்படியொரு விஷயத்தை செய்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!! | Actress Aishwarya Lekshmi Lost Movie Offer

லேட்டஸ்ட் தகவல்

தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள Thug Life படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இப்படத்தில் இருக்கும் கதாபாத்திரம் தனக்கு பெரும் திருப்புமுனையை தரும் நம்பிக்கையை பலமாக கொண்டிருக்கிறாராம் ஐஸ்வர்யா லட்சுமி.

ஏன் என்றால் கட்டா குஸ்தி படத்திற்கு பின் ஐஸ்வர்யா லட்சுமிக்கு மூன்று பட வாய்ப்புகள் வந்து இருக்கிறது. ஆனால் Thug Life படத்திற்காக இந்த மூன்று படங்களையும் ரிஜெக்ட் செய்து இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

கமல் படத்தில் நடிக்க அப்படியொரு விஷயத்தை செய்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!! | Actress Aishwarya Lekshmi Lost Movie Offer

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US