நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொந்த அண்ணனை பார்த்துள்ளீர்களா?- அவரும் ஒரு நடிகரா?
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தார்.
அதன்பிறகு தான் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அட்டகத்தியில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்த இவர் ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்தார்.
இவருடைய தந்தை தெலுங்கு திரைப்படங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சொந்த சகோதரர்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு உடன் பிறந்த சகோதரர் மணிகண்டன் என்பவர் இருக்கிறார். அவரும் ஒரு நடிகர் தானாம், விஜய் டிவியில் ஒளிபரப்பான Mr & Mrs சின்னத்திரையின் ஒரு நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் இணைந்து பங்குபெற்றிருந்தார்.
இதோ ஐஸ்வர்யா தனது சகோதரருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம்,
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியால் நிறுத்தப்பட்ட பிரபல சீரியல்- ரசிகர்கள் ஷாக்