அழகாக Drums வாசிக்கும் நடிகை ஆல்யா மானசாவின் மகள் ஐலா- வீடியோவுடன் இதோ
ஆல்யா மானசா
நடிகை ஆல்யா மானசா சின்னத்திரையில் ஒரு சீரியலின் மூலமாகவே பெரிய வரவேற்பு பெற்ற ஒரு பிரபலம்.
மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனம் ஆட தொடங்கிய இவரது பயணம் அப்படியே விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்து ராஜா ராணி தொடரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்புடன் தொடங்கியது.
அந்த ஒரு சீரியல் அவருக்கு சினிமாவில் நல்ல ரீச் கொடுத்தது, வாழ்க்கையும் கொடுத்துள்ளது. அதே தொடரில் நடித்த சஞ்சீவை திருமணம் செய்து இவருக்கு இப்போது ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
மகளின் வீடியோ
சமூக வலைதளங்களில் எப்போதும் போட்டோ ஷுட், குடும்பத்துடன் எடுக்கும் வீடியோக்கள் என பதிவிட்டு வந்த ஆல்யா மானசா தற்போது தனது மகள் Drums வாசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

எங்கே எப்போது உலகப் போர் தொடங்கும்... விளாடிமிர் புடின் விரும்பும் நாளேடு வெளியிட்ட தகவல் News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
