தனக்கு திருமணம் எப்போது, முதன்முறையாக ஓபனாக பேசிய நடிகை அனுஷ்கா ஷெட்டி
நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா ஷெட்டி சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி 18 வருடங்கள் ஆகிறது.
தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்துள்ளார்.
இவரிடம் ரசிகர்கள் அடுத்து என்ன படம் நடிக்கப்போகிறீர்கள் என்பதை கேட்பதற்கு பதிலாக அதிகம் திருமணம் எப்போது என்பதை தான் கேட்டு வருகின்றனர்.

நடிகை ஓபன் டாக்
அண்மையில் ஹைதராபாத்தில் பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுஷ்காவிடம் திருமணம் எப்போது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நிஜமாகவே இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
திருமணம் என்பது இயல்காவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும், அதற்கான நேரம் வரும்போது இயல்பாகவே நடக்கும்.
திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இப்போது இல்லை, திருமணம் மகிழ்ச்சியான விஷயம், அது அமையும்போது எல்லோருடனும் பகிர்ந்து கொள்வேன் என கூறியுள்ளார்.

பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri