நடிகை அனுஷ்கா ஷெட்டியின் அம்மா மற்றும் அப்பாவை பார்த்துள்ளீர்களா ! அவர் பதிவிட்ட புகைப்படம்
அனுஷ்கா ஷெட்டி
நடிகை அனுஷ்கா ஷெட்டி, பெண்களுக்கான படங்களில் நடித்து மற்ற நடிகைகளுக்கும் ஒரு உதாரணமாக இருந்தவர்.
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார.
அதன்பிறகு அனுஷ்கா சரியாக படங்கள் நடிப்பதில்லை, மாறாக படு குண்டாகி ஆளே மாறியிருந்தார். இன்ஸ்டாவில் சில நேரங்களில் புகைப்படங்கள் பதிவிடும் அனுஷ்கா சமீப காலமாக நல்ல ஆக்டீவாக இருக்கிறார்.
அம்மா - அப்பா
மேலும் தற்போது அவர் தனது அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் அனுஷ்கா ஷெட்டி.
அவரின் அம்மாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
எழுந்திருக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அஜித்
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan