படு குண்டான நடிகை அனுஷ்கா ஷெட்டி- லேட்டஸ்ட் வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
நடிகை அனுஷ்கா ஷெட்டி
தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நாயகிகளில் ஒருவர் தான் அனுஷ்கா ஷெட்டி.
ஆரம்பத்தில் நிறைய காதல் படங்கள் நடித்த அனுஷ்கா இடையில் தனது ரூட்டை மாற்றி பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளில் அதிகம் நடிக்க தொடங்கினார்.
நல்ல கதைக்களம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து சாதிக்க பல நாயகிகளும் இவரை போல கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்கள். அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமடித போன்ற படங்கள் அவருக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
தற்போது 35 வயதாகும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
லேட்டஸ்ட் வீடியோ
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்காவால் எடையை குறைக்கவே முடியவில்லையாம். அண்மையில் சிவராத்திரி முன்னிட்டு பெங்களூரில் உள்ள பிரபல கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாக அட நம்ம அனுஷ்காவா இது, படு குண்டாக காணப்படுகிறாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
#AnushkaShetty celebrating Maha Shivaratri with her family in Bangalore??.@MsAnushkaShetty ,@guna_trueblue ,@Poori5678pic.twitter.com/U1uHO8eTUp
— Anushka Shetty ❤ (@Sweetyfans_ARMY) February 19, 2023
மறைந்த நடிகர் மயில்சாமியின் மகனை பார்த்துள்ளீர்களா?- இதோ குடும்ப புகைப்படம்
![உலக அளவில் கள்ளக்காதல் அதிகமுள்ள டாப் 10 நாடுகள்..அமெரிக்கா, ஜப்பான் இல்ல- எது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/2d86af19-a587-4643-a422-370ddf41309f/25-67ad67ae148a6-sm.webp)
உலக அளவில் கள்ளக்காதல் அதிகமுள்ள டாப் 10 நாடுகள்..அமெரிக்கா, ஜப்பான் இல்ல- எது தெரியுமா? IBC Tamilnadu
![பிரித்தானியாவின் Skilled Worker Visa தகுதி பட்டியலில் இடப்பெற்றுள்ள வித்தியாசமான வேலைகள்](https://cdn.ibcstack.com/article/9f7af4bd-8989-4057-b959-5e1fd4469ae7/25-67ade20235fa6-sm.webp)